Bandarawela Workshop Strengthens Youth Awareness of the Rule of Law

Bandarawela Workshop Strengthens Youth Awareness of the Rule of Law

Bandarawela, Sri Lanka – The Centre for Society and Religion (CSR), in collaboration with the Asian Human Rights Commission, recently organized a “Rule of Law Workshop” in Bandarawela. This event is part of an ongoing series of legal awareness initiatives specifically designed to empower young people.

The initiative aims to educate youth, who are expected to play a pivotal role in shaping the country’s future, by enhancing their understanding of Sri Lanka’s legal framework, the significance of the rule of law, and the fundamental duties of citizens within a democratic society.

Organizers highlighted that the Bandarawela session represents a major milestone in their island-wide efforts to enhance legal literacy and civic awareness among emerging leaders and local community groups. Through interactive discussions and educational activities, participants were encouraged to examine the roles of law, justice, and accountability in fostering a fair and inclusive society. This workshop reinforces CSR’s continued commitment to fostering civic participation, human rights, and democratic principles among Sri Lanka’s youth.

නීතියේ ආධිපත්‍යය පිළිබඳ තරුණ දැනුවත්භාවය ඉහළ නැංවීම උදෙසා බණ්ඩාරවෙලදී විශේෂ වැඩමුළුවක්

බණ්ඩාරවෙල, ශ්‍රී ලංකාව – තරුණ ප්‍රජාව බලගැන්වීම වෙනුවෙන් ක්‍රියාත්මක කරනු ලබන නීතිමය දැනුවත් කිරීමේ වැඩසටහන් මාලාවේ තවත් එක් පියවරක් ලෙස, ආසියානු මානව හිමිකම් කොමිෂන් සභාවේ (Asian Human Rights Commission) සහයෝගය ඇතිව මරදාන සමාජය හා ශාන්ති චෛත්‍ය අභියස (CSR) ආයතනය විසින් “නීතියේ ආධිපත්‍යය” පිළිබඳ වැඩමුළුවක් පසුගියදා බණ්ඩාරවෙලදී පවත්වන ලදී.

රටේ අනාගතය ගොඩනැගීමේදී සක්‍රීය දායකත්වයක් ලබාදීමට නියමිත තරුණ ප්‍රජාව ඉලක්ක කරගනිමින් මෙම වැඩසටහන සංවිධානය කර තිබිණි. ශ්‍රී ලංකාවේ නීති පද්ධතිය, නීතියේ ආධිපත්‍යයේ වැදගත්කම සහ ප්‍රජාතන්ත්‍රවාදී සමාජයක් තුළ පුරවැසියන්ගේ වගකීම් සහ කාර්යභාරය පිළිබඳව ඔවුන්ට නිසි අවබෝධයක් ලබාදීම මෙහි ප්‍රධාන අරමුණ විය.

දිවයින පුරා සිටින තරුණ නායකයන් සහ ප්‍රජා කණ්ඩායම් අතර නීතිමය සාක්ෂරතාවය සහ සිවිල් දැනුවත්භාවය වර්ධනය කිරීම සඳහා ක්‍රියාත්මක පුළුල් වැඩසටහනේ වැදගත් සන්ධිස්ථානයක් ලෙස මෙම බණ්ඩාරවෙල වැඩමුළුව හඳුන්වාදිය හැකිය.

සාකච්ඡා, අන්තර්ක්‍රියාකාරී සැසි සහ අධ්‍යාපනික ක්‍රියාකාරකම් ඔස්සේ සාධාරණ හා පරිපූර්ණ සමාජයක් නිර්මාණය කිරීම සඳහා නීතිය, සාධාරණත්වය සහ වගවීම ඉටුකරන කාර්යභාරය පිළිබඳව නැවත විමර්ශනය කිරීමට සහභාගිවන්නන්ට මෙහිදී අවස්ථාව ලැබිණි. ශ්‍රී ලංකාවේ තරුණ පරම්පරාව අතර ප්‍රජාතන්ත්‍රවාදී අගයන්, මානව හිමිකම් සහ සිවිල් සහභාගීත්වය ප්‍රවර්ධනය කිරීම උදෙසා CSR ආයතනය ගෙන යන නිරන්තර උත්සාහයේ තවත් එක් පියවරක් ලෙස මෙම වැඩමුළුව හඳුන්වාදිය හැක.

சட்டத்தின் ஆட்சி குறித்த இளைஞர்களின் விழிப்புணர்வை வலுப்படுத்தும் பண்டாரவளை பட்டறை

பண்டாரவளை, இலங்கை – இளைஞர்களை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டு வரும் சட்ட விழிப்புணர்வுத் திட்ட வரிசையின் ஒரு பகுதியாக, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (Asian Human Rights Commission) ஆதரவுடன் சமூகம் மற்றும் நல்லிணக்க மையத்தினால் (CSR) “சட்டத்தின் ஆட்சி” பற்றிய விழிப்புணர்வுப் பட்டறை அண்மையில் பண்டாரவளையில் நடாத்தப்பட்டது.

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் இளைஞர்களுக்கு, இலங்கையின் சட்ட அமைப்பு, சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவம் மற்றும் ஒரு ஜனநாயக சமூகத்தில் குடிமக்களின் பொறுப்புகள் குறித்து சிறந்த புரிதலை ஏற்படுத்துவதற்காகவே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இளம் தலைவர்கள் மற்றும் சமூகக் குழுக்களிடையே சட்ட அறிவையும் சிவில் விழிப்புணர்வையும் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் பரந்த திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்பட்டறை அமைந்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கலந்துரையாடல்கள், கலந்துரையாடல் அமர்வுகள் மற்றும் கல்விச் செயற்பாடுகள் ஊடாக, ஒரு நியாயமான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதில் சட்டம், நீதி மற்றும் பொறுப்புக்கூறலின் பங்கு குறித்து பங்கேற்பாளர்கள் சிந்திக்க ஊக்குவிக்கப்பட்டனர். இலங்கையின் இளைய தலைமுறையினரிடையே சிவில் ஈடுபாட்டை வலுப்படுத்தவும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான மரியாதையை ஊக்குவிக்கவும் CSR அமைப்பு தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு அங்கமாக இப்பட்டறை அமைகிறது.